அரசியல்

முதல்வராகும் ஸ்டாலினுக்கு நடிகர் கமல் நேரில் வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளர்.

இதனையடுத்து கூட்டணி கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு அதிகாரிகள் முதல் திரைபிரபலங்கள் வரை மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ALSO READ  சாதனை படைத்த உதயசூரியன் சின்னம்..!

நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 1,300 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானிதி ஸ்ரீனிவாசனிடம் தேல்வியை தழுவினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துரைமுருகன் மீது குண்டர் சட்டம்; தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் !

News Editor

“அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இல்லை ஆனால் எட்டப்பன் இருக்கிறார்கள்”; அமைச்சர் ஜெயக்குமார்

News Editor

கலைஞரின் நிழலாக இருந்த சண்முகநாதன் காலமானார்!

naveen santhakumar