தமிழகம்

‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அதிகாலை 3 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து  விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்  எனக் கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  தேசிய வங்கிகளில் -பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்கு துவக்க உத்தரவு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாம்பிராணி புகை போட்டு கொரோனாவை தடுக்கும் ஆசான்ஜி- மருத்துவர்கள் எச்சரிக்கை …

naveen santhakumar

மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதல்வர் பழனிசாமி…. 

naveen santhakumar

நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை !

News Editor