தமிழகம்

தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தற்போது கேரளாவில் பரவிவரும் நிபா வைரசால் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு...  அரசு உத்தரவு | Tamilnadu government extends Corona curfew till March 31 -  Tamil Oneindia

தமிழகத்தில் இரண்டாம் அலை குறைந்துள்ள சூழலில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறந்துள்ளது. மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் பணிகளை வகுத்து வரும் நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தை தொடங்கிவிட்டது.

இதனிடையே தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவின் புதிய C.1.2 வைரஸ் படிப்படியாக அடுத்தடுத்த நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.

ALSO READ  காலையிலேயே கலைகட்டும் டாஸ்மார்க்; கட்டுப்பாடுகளால் குவியும் மது பிரியர்கள் ! 

இதனிடையே கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளான். இதனால் தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே கொரோனா, நிபா வைரஸ் பரவுதலை தடுக்கு தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ் நாடு அரசு முடிவு

News Editor

குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவு ரத்து ??? – டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு..!

naveen santhakumar

தமிழ்நாடில் 56% பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…!!

Admin