தமிழகம்

ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ருபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான டோக்கன் விநியோகம் தற்போது நடந்து வரும் நிலையில் திமுக தரப்பிலிருந்து பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் தர எதிர்ப்பு தெரிவித்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்,  “ரூபாய் 2.500, பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களே தர வேண்டும். ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால் பரிசுத்தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது. பரிசுத்தொகை டோக்கனில் அ.தி.மு.க. தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது தவறானது. எனவே பொங்கல் பரிசுத்தொகை டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்க அனுமதிக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
ALSO READ  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… உதயநிதி கொடுத்த கார் பரிசு யாருக்கு?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குளித்தலை திமுக எம்எல்ஏ-க்கு கொரோனா… 

naveen santhakumar

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

News Editor

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

Admin