Category : வணிகம்

வணிகம்

இந்தியா வணிகம்

இந்தியாவிற்கு 75,000 கோடி சுந்தர் பிச்சை அறிவிப்பு… 

naveen santhakumar
டெல்லி:- இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிடும் வகையில் கூகுள் இந்தியா சார்பில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி) வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். அடுத்த...
இந்தியா வணிகம்

ஜியோவில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்த அபுதாபி நிறுவனம்..!

naveen santhakumar
மும்பை:- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் அபுதாபியை சேர்ந்த நிறுவனமான முபாடலா (Mubadala) ரூ.9,093.6 கோடியை ஜியோவில் முதலீடு செய்கிறது. ஏற்கனவே, ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்த பேஸ்புக் நிறுவனம், இதன் மூலம் 9.99%...
இந்தியா வணிகம்

ஆகஸ்ட் 31 வரை கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிப்பு- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்…. 

naveen santhakumar
ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில், மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-...
இந்தியா வணிகம்

அனைத்தும் தனியார்மயம்- நிர்மலா சீதாராமன் ஐந்தாம் கட்ட அறிவிப்பு… 

naveen santhakumar
டெல்லி:- ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை இன்று அறிவித்துள்ளார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஐந்தாம் கட்ட அறிவிப்புகளை...
வணிகம்

ஜிபி நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக் நிறுவனம்…

naveen santhakumar
பேஸ்புக் நிறுவனம் Giphy (ஜிபி) நிறுவனத்தை மூவாயிரத்து 400 மில்லியன் (35 கோடி ரூபாய்)-க்கு விலைக்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கிராபிக்ஸ் இன்டர்சேஞ்ச் பார்மேட் எனப்படும் GIF படங்களை உருவாக்கிவரும் நிறுவனமான ஜிபி, பேஸ்புக், மெசஞ்சர்,...
இந்தியா வணிகம்

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. 

naveen santhakumar
புதுடெல்லி:- நேற்று இரவு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக கூறினார். அதன்படி நிர்மலா...
இந்தியா வணிகம்

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி: வருமான வரி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதா??

naveen santhakumar
புதுடெல்லி:- பிரதமர் மோடி நேற்று இரவு ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என கூறினார். இது தொடர்பாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
உலகம் வணிகம்

VAT வரியை மூன்று மடங்கு உயர்த்தும் சவூதி அரேபியா…

naveen santhakumar
சவூதி அரேபிய அரசு, வாட் வரியை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதோடு, வாழ்க்கைச் செலவுகளுக்கான படி (Cost Of Living Allowance) வழங்குவதை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கச்சா எண்ணெய்...
இந்தியா வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன்- ரிசர்வ் வங்கி

naveen santhakumar
கொரோனா வைரஸ் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அடியோடு முடக்கி உள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு...
இந்தியா வணிகம்

வாரணாசியில் இருந்து லண்டனுக்கு 4 டன் பச்சை காய்கறிகள் ஏற்றுமதி…..

naveen santhakumar
வாரணாசி:- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் அளவிலான பச்சை காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் கவலை அடைந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. பச்சை மிளகாய், வெள்ளரிக்காய்,...