சுற்றுலா தமிழகம்

சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில் ரூ.10 கோடியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியிடப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.10 கோடியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியிடப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, முட்டுக்காடு கடற்கரை, திற்பரப்பு அருவியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.2.87 கோடியில் முட்டுக்காடு கடற்கரை, ரூ.2.85 கோடியில் பூண்டி அணைக்கட்டு சுற்றுலா தலம், ரூ.2.7 கோடியில் முட்டம் கடற்கரை, ரூ.4 கோடியில் திற்பரப்பு அருவி மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் கரூர் பொன்னையாறு அணை, தென்காசி குண்டாறு அணை ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளன. 2022 – 23 சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.


Share
ALSO READ  மூன்றாவது மாரடைப்பு; ஆஞ்சியோ மூலம் சரி செய்து மருத்துவர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

naveen santhakumar

உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த நடிகர் அஜித் பிறந்தநாள் HashTag….

naveen santhakumar

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

Admin