Month : April 2020

உலகம்

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கணவனைக் காண நடந்தே சென்ற வயதான பெண்மணி… 

naveen santhakumar
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.  கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசிய அரசாங்கம் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை முழு அளவிலான...
தமிழகம்

சாமான்ய மக்களின் தோழனாய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..குவியும் பாராட்டுக்கள்..

naveen santhakumar
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் இருக்கு தீர்வு காணமுடியாமல் பல உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்தியாவில் தற்போது வரை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது....
இந்தியா

பண மாலை.. மலர் மழை.. சுகாதாரப் பணியாளர்களை கௌரவித்த பஞ்சாப் மக்கள்….

naveen santhakumar
பாட்டியாலா:- கொரோனா எனும் கொடிய அரக்கனை எதிர்த்து உலகமே போராடி வருகிறது. மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்த நோயை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தூய்மைப் பணியாளர்கள் இனி நோய் வராமல் இருப்பதற்கு போராடி வருகிறார்கள்....
சினிமா

இணையத்தில் பரவும் பிக் பாஸ் லாஸ்லியாவின் ஆபாச வீடியோ… உண்மை என்ன????

naveen santhakumar
இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் லாஸ்லியா.  தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் அவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்....
உலகம்

ஹாங்காங்கில் பூனைக்கு கொரோனா: மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுகிறதா.???

naveen santhakumar
ஹாங்காங்:- கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தான் பரவும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள்.  இந்நிலையில் ஹாங்காங் நகரில் பூனை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.  ஹாங்காங் நகரைச் சேர்ந்த 25...
உலகம்

101 வயதில் கொரோனாவை விரட்டிய நெதர்லாந்தின் Super Strong பாட்டி

naveen santhakumar
ராட்டர்டேம்:- நெதர்லாந்து நாட்டில் 101 வயதான பாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார். இதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துதலில் ஒரு நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்தில் ராட்டர்டேம்...
உலகம்

கொரோனாவிற்கு அடுத்ததாக ட்ரெண்ட் ஆகும் டல்கோனா காஃபி…

naveen santhakumar
உலகம் முழுவதும் தற்போது கோரோனா தான் ட்ரெண்டில் உள்ளது. சரி, இதற்கு அடுத்ததாக என்ன ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்று பார்த்தால் டல்கோனா காஃபி (Dalcona Coffee) உள்ளது. இன்ஸ்டாகிராமில் இருந்து ட்விட்டர் டுவிட்டரில் இருந்து...
உலகம்

கொரோனாவா we don’t care: ஜாலியாக இருக்கும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar
ஸ்டாக்ஹோம்:- உலகை மிரட்டி வரும் கோரோனா வைரஸுக்கு இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடிய கொடிய வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகிறது....
உலகம்

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் கொரோனாவால் பலி….

naveen santhakumar
ஜோஹனஸ்பர்க்:- இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல வைராலஜி நிபுணர் கீதா ராம்ஜி (Gita Ramjee) தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸுக்குப் பலியாகி உள்ளார்.  கீதா ராம்ஜி ஒருவாரத்துக்கு முன் லண்டனிலிருந்து திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு...
உலகம்

இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை…

naveen santhakumar
டெல் அவிவ்:- சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வின் (Benjamin Netanyahu) ஆலோசகர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு- க்கு பரிசோதனை...