Month : June 2021

தமிழகம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- விரைவில் அறிவிப்பு..

naveen santhakumar
சென்னை:- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்தது....
இந்தியா

லடாக் எல்லையில் கூடுதலாக 50 ஆயிரம் வீரர்கள் குவித்துள்ள இந்தியா

naveen santhakumar
லடாக் :- வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு லடாக் பகுதியில் இந்தோ-சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியா, சீனா...
உலகம் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் தமிழக நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ்

News Editor
நெய்வேலியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர் சாஜன் பிரகாஷ். பள்ளியில் படிக்கும்போதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியின் விளையாட்டுப் பயிற்சிக் குழு இணைந்து நீச்சல் பயிற்சி பெறத் தொடங்கினார். நெய்வேலியில் மேற்கொண்ட ஆரம்ப...
இந்தியா

5 லட்சம் இலவச விசா – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

naveen santhakumar
சர்வதேச பயணங்கள் தொடங்கியதும் இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் இன்றி இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். தற்போது...
தமிழகம்

மதிய உணவில் வாழைப்பழம் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!

naveen santhakumar
வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்...
தமிழகம்

கிருஷ்ணகிரியில் 67 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு…!

naveen santhakumar
கிருஷ்ணகிரி:- கிருஷ்ணகிரியில் 67 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள தகவலின்...
தமிழகம்

நீட் தேர்வு ரத்து: அமைச்சர் உறுதி..!

naveen santhakumar
தமிழகத்தில் மருத்துவத்திற்கான நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதிபட கூறியுள்ளார் தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து தற்போது ஏகே ராஜன் தலைமையிலான ஆணையம்...
தமிழகம்

அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது ?- அமைச்சர் பொன்முடி …!

naveen santhakumar
சென்னை:- அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். இதை மீறும் கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
இந்தியா சாதனையாளர்கள்

சச்சின் சாதனையை கடந்த முதல் வீராங்கனை – மித்தாலி ராஜ்..!

naveen santhakumar
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள்...
சினிமா

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார் ..!

naveen santhakumar
வயது மூப்பு காரணமாக பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 94. காரைக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ஜமுனா ராஜேஸ்வரி. ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார்....