சினிமா

சௌமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் உயிரிழந்தார் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்காளம்: 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல வங்காள நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி காலமானார்.இவர் தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவர். 

“தீன் கன்யா” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினை சௌமித்ரா சாட்டர்ஜி பெற்றார். கடந்த 60 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சௌமித்ரா சாட்டர்ஜி நடித்துள்ளார்.

ALSO READ  காதலிக்கிறது ஓகே…ஆனால் ஜாக்கிரதை … அட்வைஸ் செய்த நடிகர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் சௌமித்ரா சாட்டர்ஜி உயிரிழந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிம்பு பாடிய “யாரையும் இவளோ அழகா பார்க்கல” பாடல் இணையத்தில் வைரல் !

News Editor

ராபின்ஹூ்ட் படத்தில் ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

Admin

வேற மாரி வேற லெவல்: வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த தல…!

naveen santhakumar