உலகம்

வடகொரியா, ஃபைசர் நிறுவனத்தின் தொழிநுட்பத்தை திருட முயற்சி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன.இந்நிலையில் கொரோனா உலகம் முழுவதும் பரவத்தொடங்கியதும் வடகொரியா தனது எல்லைகளை மூடியது. இதுவரை ஒருவர் கூட அங்கு கொரோனாவால் பாதித்ததாக பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தொழில் நுட்ப தகவல்களை திருடுவதற்காக ஃபைசர் நிறுவனத்தின் சர்வர்களை வடகொரிய ஹேக்கர்கள் முயன்றதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.


Share
ALSO READ  இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா….

naveen santhakumar

கொரோனா பரவலால் ஊரடங்கை நீட்டித்து பிரான்ஸ் !

News Editor

சீனாவில் புதிய உத்தரவு…..விமான ஊழியர்கள் டயப்பர் அணிய வேண்டும்……

naveen santhakumar