முகத்தில் எண்ணெய் வழிகிறதா…???வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே தீர்வு காணலாம்…!
நம்மில் பலருக்கு இருக்கும் அழகு சார்ந்த மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை சரிசெய்ய, * முகத்தில் அதிகம்...