சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மஞ்சுமா மோகன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆத்திகரித்து வருகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. 

வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது  மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

ALSO READ  ஹீல்ஸ் செருப்பை சாப்பிடும் ஷில்பா ஷெட்டி…இணையத்தை கலக்கிய வீடியோ

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகை மஞ்சுமா மோகன் கொரோனா தடுப்பூசி கொண்டுக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சீயான் 60″யில் இருந்து அனிருத் விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட படக்குழு!

News Editor

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை..!

News Editor

வாட்ச்மேன் to வாத்தியார்… நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள இன்ஸ்பிரேஷன் வீடியோ……

naveen santhakumar