விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள புது போஸ்டர்!!!
சென்னை:- இன்று நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள்...