லைஃப் ஸ்டைல்

Hair tattoo பற்றி தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வழுக்கை தலையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு Hair tattoo மிகப் பெரிய வரமாக அமைந்துள்ளது.

முடி உதிர்வு, வழுக்கை தலை ஆகிய பிரச்சனைகளுக்கு ஆண்கள் பல்வேறு விதமான சிகிச்சைகளை தேடி செல்கின்றனர். சிலர் முழுவதுமாக வழித்தெடுத்து விட்டு Any time மொட்டையாக திரிவார்கள். இதற்கெல்லாம் தீர்வாக Hair tattoo என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த டாட்டூவை நேரடியாக தலை முடியின் வேர்களில் செலுத்துவதே இதன் செயல்முறை ஆகும்.இதனை போட்டுக் கொள்வதால் வழுக்கைத் தலை மறைந்து அடர்த்தியாக முடி வளர்ந்துள்ளது போல் தெரியும்.

ALSO READ  ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டுமா? இதை செய்யுங்கள்!

மூன்று படிநிலைகளை கொண்ட இந்த Hair tattoo சரும நிறத்திற்கு ஏற்றவாறு பொருத்தப்படும்.

ஆண்கள் இதனை போட்டுக்கொள்ள வேண்டினால் நல்ல பயிற்சியாளரை தேர்வு செய்து உங்கள் வழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம். இதில் ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான் உள்ளது. இதனை ஒருமுறை செய்து விட்டால் எந்த நிலையிலும் மாற்ற இயலாது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூங்குனா எடை குறையுமா … என்ன சொல்றீங்க…

Admin

நீண்ட நேரம் “அந்த “உறவில் இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

Admin

இந்தியாவில் அறிமுகமானது Vivo V 19- இதன் குறித்த விவரங்கள் மற்றும் விலை..

naveen santhakumar