அரசியல்

ட்ரம்ப் வருகைக்காக குடிசைவாசிகளை வெளியேற்றும் மாநகராட்சி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அஹமதாபாத் வருகையையொட்டி, அங்குள்ள மோடேரா (Motera) பகுதி குடிசைவாசிகளை, உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 24-ம் தேதி வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அஹமதாபாத் வருகிறார்.

டிரம்ப் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார்.

ALSO READ  சீன உளவு கப்பலின் தாக்கத்தை உன்னிப்பாக கண்காணிப்போம்..

பின்னர், அங்கிருந்து மோடேரா (Motera) பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்கிறார். அங்கு அவருக்கு, ‘ஹௌடி டிரம்ப்’ (Kem cho Trump) என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார்.

இந்நிலையில், டிரம்ப்-ன் அஹமதாபாத் வருகையையொட்டி, மோடேரா(Motera) பகுதி குடிசைவாசிகளை வரும் 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

ALSO READ  அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது..!!

Admin

70 கோடி ரூபாய் இருந்தால் தேர்தலில் சீட்; திராவிட காட்சிகள் மீது சரத்குமார் குற்றச்சாட்டு !

News Editor

அறநிலையத்துறையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்!

naveen santhakumar