தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்; வெளுத்து வாங்கிய உறவினர்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சங்கரன்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி திமுக பிரமுகருக்கு  உறவினர்கள் தர்ம அடி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்  சோம செல்வப்பாண்டி இவர் திமுகவின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும் மாவட்ட நெசவாளர்  பிரிவு துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு  அதே  பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைக்கு செல்போனில் ஆபாச படங்கள் அனுப்பியும் கால் செய்தும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அவரின் வீட்டிற்கு சென்று குழந்தையின் உறவினர்கள் தர்ம அடி கொடுக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share
ALSO READ  தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களே உங்களிடம் காவலன் செயலி இருக்கா…. அப்ப 10% தள்ளுபடி

Admin

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் பதில் 

News Editor

இயல்பை விட அதிக மழை – சென்னையில் 77%; தமிழகத்தில் 54% அதிகம்!

naveen santhakumar