உலகம்

பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் சார்லஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வேல்சின் இளவரசரான (Duke of Wake) சார்லஸ்(71) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து முதன்முறையாக கொரோனா தோற்று இவருக்கு தான் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவருக்கு லேசான தொற்று அறிகுறிகள் தென்படுவதாக கிளாரன்ஸ் இல்லம் (Clarence House) தெரிவித்துள்ளது.

ALSO READ  ஒரே நாளில் 2.5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !
Clarence House.

இதையடுத்து சார்லஸ் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் (Balmoral Estate)  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை கவனித்து வருகிறார்.

Balmoral Estate.

அவரது மனைவியான இளவரசி கமில்லா (Camilla, Duchess of Cornwall)  செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

ALSO READ  சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆண்டிற்கான தினசரி காலண்டர் தயாரிப்பு
Charles and Camilla.

சார்லஸ் தான் பிரிட்டன் அரசி எலிசபெத்-ன் மூத்த மகனாவார். இவர் கடைசியாக மார்ச் 12ஆம் தேதி அரசி எலிசபெத் சந்தித்துள்ளார்.

தற்பொழுது எலிசபத் வின்ட்சார் அரண்மனையில் (Windsor Castle) உள்ளார்.

Windsor Castle.

இதுவரை கொரோனாவால்  இங்கிலாந்தில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் 8000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் “வாழைப்பழ தோல்”

Admin

மருத்துவப் பணியாளர்களுக்கு 2 கோடி முகக்கவசங்கள் வழங்கும் ஆப்பிள் நிறுவனம்….

naveen santhakumar

கொரோனாவை தடுக்க மால்நியூபைராவர் மாத்திரை கண்டுபிடிப்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்

News Editor