தமிழகம்

கால அளவை குறைத்த தமிழக அரசு; கீழே கொட்டப்படும் காய்கறிகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசு கொரோனா பரவல் அதிகமானதால் தமிழ்நாடு முழுவதும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் 10 வரை மட்டும் அனுமதி அளித்துள்ளது அதன் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காலை முதலே மக்கள் பலர் காய்கறிகளை வாங்கி சென்றனர். 10 மணி ஆகியதும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அடைக்க அறிவுறுத்தினர் மற்றும் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்..

ALSO READ  தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட்டதால் காய்கறிகள் பழங்கள்  வியாபாரம் ஆகாத நிலையில் அதனை மார்க்கெட் பகுதிகளிலேயே கொட்டிவிட்டு சென்றனர். 

இது குறித்து வியாபாரிகள் கூறும் போது ” வியாபார நேரம் குறைப்பால் நாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை இதன் காரணமாக காய்கறிகள் அழுகும் நிலை ஏற்படுகிறது.

ALSO READ  10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ஐந்து பைசா பிரியாணி- கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் ..!

ஆகையால் அதனை நாங்கள் கொட்டும் சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அரசாங்கம் கால அளவை நீட்டித்து தந்தால் அரசு வீதி முறைகளுடன் மார்க்கெட் செயல்படும் எனவே அரசு இதில் கவனம் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு… 

naveen santhakumar

அரசு ஊழியர்களுக்கான முன் ஊதிய உயர்வு ரத்து- தமிழக அரசு…

naveen santhakumar

காவல்துறையிலும் 8 மணி நேர பணி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

News Editor