தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி வருகிறது. ஒமிக்ரான் பரவல் தொடர்பான அச்சத்தினால் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1189 புள்ளிகள் சரிந்து, 55,822 ஆக குறைந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் தொடர்பான அச்சம் காரணமாக ரியல் எஸ்டேட், வங்கிகள், மூலதன பொருட்கள் தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
ஒமிக்ரான் அச்சத்தால் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.