சாதனையாளர்கள் சினிமா

முத்த மழையில் நனைந்த ‘டாக்டர் சிம்பு’… வைரல் போட்டோஸ்!

Simbu
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திரைத்துறையில் சின்னக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே சாதனைகள் படைத்து வரும் நடிகர் சிம்புவை கெளரவிக்கும் விதமாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கல்வியாளரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேசன் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தார்.

ALSO READ  "விஜய்" படத்தால் பாதிக்கும் சிலம்பரசன்...!

டாக்டர் பெற்ற சிம்புவை அவரது அம்மா உஷா மற்றும் அப்பா டி.ராஜேந்தர் ஆரத்தழுவி முத்தமிட்டு வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சிம்பு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் சிம்பு தங்களது நிறுவன படத்தில் நடிப்பதற்கும், டாக்டர் பட்டம் வழங்குவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் ஐசரி கணேசன் நேற்றே விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யார் இந்த Lovlina…? அசாம் மகளின் வெற்றி கதை …!

naveen santhakumar

அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைந்த தினம்

Admin

“விரைக தமிழா! ஆஸ்கர் அதிக தொலைவில்லை; வைரமுத்து ட்வீட் !

News Editor