Tag : tn govt

தமிழகம்

விளையாட்டு வீரர்களுக்கான அரசு பணியிடங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு

naveen santhakumar
வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள...
தமிழகம்

சோமலாபுரத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதி

naveen santhakumar
திருப்பத்தூர்:- சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் அரசு அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த...
தமிழகம்

சென்னை மழை – யார் இந்த திருப்புகழ் ஐஏஎஸ் …!

naveen santhakumar
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனை அளிக்க...
தமிழகம்

தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள்; 5,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள்

naveen santhakumar
மழைக்காலத்தில் நோய் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 5,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மழை பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று சிகிச்சை வழங்க...
தமிழகம்

புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம்

naveen santhakumar
சென்னை: பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல்...
தமிழகம்

சென்னையில் 200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம் – தொடங்கி வைத்த முதல்வர் !

naveen santhakumar
சிறப்பு இலவச மருத்துவ முகாமை தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத மழை பெய்தது. இதன் காரணமாக...
தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – அன்பில் மகேஷ்

naveen santhakumar
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி...
தமிழகம்

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

naveen santhakumar
தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும்...
தமிழகம்

தமிழகத்தில் மழை, வெள்ள அபாயம் ..!

naveen santhakumar
தமி­ழ­கத்­தில் சென்னை உள்­ளிட்ட பல பகு­தி­க­ளி­லும் ஐந்து நாட்­க­ளாக மழை பெய்து வரும் நிலை­யில் வங்­கக்­க­ட­லின் தென்­கி­ழக்­கில் உருவான காற்­ற­ழுத்­தத் தாழ்வு பகுதி நேற்று அதி­காலை 5.30 மணி­ய­ள­வில் ஆழ்ந்த காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகு­தி­யாக...
தமிழகம்

கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

naveen santhakumar
அங்கன்வாடி பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. ஏற்கனவே கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக ரேஷன்...