தமிழகம்

அதிமுகவிற்கு தான் என்னுடைய ஆதரவு; நடிகர் சுமன் பேட்டி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான வில்லன் நடிகர் சுமன், சினிமாத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், அதிமுக தலைமையில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும்போது, மற்றொரு முதலமைச்சரை நாம் தேர்வு செய்ய வேண்டாம்.

அதேபோல ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டங்கள் தென்னிந்தியாவில் வேறு எங்கும் செயல்படுத்தப்படவில்லை என்றார். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தான் தனது முழு ஆதரவு என்றும், அதிமுகவில் இணைவது தொடர்பாக, தான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.


Share
ALSO READ  தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்.. புதிய சுகாதார செயலாளர் யார்? 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

MASKUpTN: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் அதிரடி !

naveen santhakumar

மது, அசைவ பிரியர்களுக்கு குட் நியூஸ் – மெகா தடுப்பூசி முகாம் நடக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

naveen santhakumar

2015 மாதிரி நடந்திட கூடாது – ‘கார் பார்க்கிங்’காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

naveen santhakumar