தமிழகம்

இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதல் வசதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக அவர் திறந்து வைத்தார். மேலும் நகர்ப்புற வரைபடங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இனி tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் பெயர்,செல்போன் எண்,முகவரி,இ-மெயில் முகவரியில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.


Share
ALSO READ  தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்து அறநிலையத்துறையின் கீழ் ஈஷா யோகா மையத்தை கொண்டு வரவேண்டும் !

News Editor

பசி மயக்கம்.. 3 வேளை உணவு.. ஆட்சியருக்கு தமிழில் நன்றி கூறிய ரஷ்ய பயணி…..

naveen santhakumar

எம்எல்ஏ கருணாஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் இருவருக்கும் கொரோனா…

naveen santhakumar