Category : லைஃப் ஸ்டைல்

லைஃப்
ஸ்டைல்

லைஃப் ஸ்டைல்

காஞ்சிபுரம் இட்லி

Admin
தேவையான பொருட்கள்‌: புழுங்கல் அரிசி-1கப்பச்சை அரிசி-1 கப்உளுத்தம் பருப்பு-1 கப்நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்ஆப்பசோடா-1சிட்டிகைசுக்குத்தூள்-1/4 டீஸ்பூன்உப்பு-தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு -1 ஸ்பூன்உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன்கடலைப்பருப்பு-2 ஸ்பூன்மிளகு-1 ஸ்பூன்சீரகம்-1 ஸ்பூன்பெருங்காயத்தூள்-1/2 ஸ்பூன்தேங்காய் துருவல்-2...
மருத்துவம் லைஃப் ஸ்டைல்

முத்திரை பயிற்சி : சின்முத்திரை

Admin
பொதுவாக தியானம் செய்பவர்கள் மேற்கொள்ளும்  ஒரு எளிமையான முத்திரை  சின்முத்திரையே ஆகும். சிறப்புகள்: 1. மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கு அமைதியை தரும். 2.மறதியை போக்கி நியாபகச் சக்தியை அதிகரிக்கும். 3.மூளைக்கு  சக்தி அளிக்கும்.  4.நிம்மதியான தூக்கம்...
லைஃப் ஸ்டைல்

3,6,9 எண்களின் ரகசியம்….. டெஸ்லா இதைப் பயன்படுத்தக் காரணம் என்ன?

Admin
“இயற்பியலின் தந்தை”, “இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாளர்”, என்றெல்லாம் போற்றப்பட்ட ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர், நிகோலா டெஸ்லா. ஏனோ, நாம் மற்ற கண்டுப்பிடிப்பாளர்களைக் கொண்டாடிய அளவு டெஸ்லாவைக் கொண்டாட மறந்துவிட்டோம். இன்று நம் வீடுகளில்...
மருத்துவம் லைஃப் ஸ்டைல்

அட! ஏலக்காயில் இவ்வளவு நன்மைகளா?!

Admin
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. குறிப்பாக , இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் பொழுது சுவையையும் நறுமணத்தையும் அதிகப்படுத்த பயன்படுத்துவோம். ஆனால், காலம் போகும் போக்கில், இன்று இது ஒரு வாசனைப்...
மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டுமா? இதை செய்யுங்கள்!

Admin
ஞாபக சக்தி எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஞாபக சக்தி என்ற ஒன்று இல்லாமல் போனால் , இந்த உலகில் நாம் யார் என்பதே தெரியாது போய் விடும். மறதி...
லைஃப் ஸ்டைல்

பூசணியில் உள்ள மருத்துவ குணங்கள்!!!….

Admin
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும்....
மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியத்தை தரும் பயோட்டின் !

Admin
பி விட்டமின் வகையைச் சார்ந்த  இந்த ஊட்டச்சத்தானது  நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றி  சருமத்தை பாதுகாப்பது மட்டுமின்றி மனச்சோர்வு நீங்கவும்,நகம்  மற்றும்  கூந்தல்  ஆரோக்கியமாக வளரவும்  உதவுகிறது. சோயாபீன்ஸ், பச்சை நிலக்கடலை,  பாதாம்...
லைஃப் ஸ்டைல்

அதிகாலையில் எழுந்து கொள்ள ஆசையா?

Admin
தாமதமாக  எழுந்து கொள்ளும் பழக்கத்தை  மாற்ற  விரும்பினாலும்  பலரால்  முடிவதில்லை.   அதிகாலையில் எழுந்து கொள்ளும் பழக்கம்  வாழ்வில்  பல நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் . இரவில் நல்ல  தூக்கம் இல்லாமல் இருந்தால்காலையில் எழுந்திருக்க சோம்பலாக...
லைஃப் ஸ்டைல்

ப்ளாக் டீ

Admin
  இது காபிக்கு மாற்றாக உலகளவில் மக்களிடம்  பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பானம். உடலின் செயல்திறனை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்திருக்க  உதவும்.பார்வைத்திறன் மேம்படும் கெட்ட கொழுப்பை குறைக்கும். இதயம் சார்ந்த நோய்களை  குணப்படுத்தும். ரத்த...
லைஃப் ஸ்டைல்

முத்திரைப் பயிற்சி

Admin
முத்திரைப் பயிற்சி என்பது உடல், மனம் சார்ந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது. இது கைகளால் செய்யப்படும் ஒரு பயிற்சியாகும்.பஞ்சபூதங்களும் அதன் இயக்கங்களும்  இதன் அடிப்படை தத்துவங்களாகும். நமது ஒவ்வொரு விரலும்  பஞ்சபூத தத்துவங்களுடன்  தொடர்புடையது. பெருவிரல்...