Category : லைஃப் ஸ்டைல்

லைஃப்
ஸ்டைல்

லைஃப் ஸ்டைல்

15-18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

naveen santhakumar
ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வருவதால் சிறுவர்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், 15 முதல் 18...
லைஃப் ஸ்டைல்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து

naveen santhakumar
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தின் செயல்பாடுகள், சிறப்பம்சங்கள் குறித்து காணலாம். டாடா ஸ்டார்பஸ்ஸின்...
லைஃப் ஸ்டைல்

கஸ்டமர்களின் தலையில் விழுந்த இடி – நவம்பர் 26-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்

naveen santhakumar
சென்னை:- ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் உயர போகிறதாம். நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்த உள்ளது.. அந்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, நவம்பர் 26-ம்...
லைஃப் ஸ்டைல்

இனி அக்கவுண்ட் தொடங்க செல்ஃபி வீடியோ கட்டாயம் – அதிரடி அறிவிப்பு !

naveen santhakumar
இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் இனி செல்ஃபி வீடியோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் உள்ளனர்....
லைஃப் ஸ்டைல்

வருண முத்திரை

Admin
முத்திரை பயிற்சி: வருண முத்திரை முத்திரை பயிற்சியில் இன்று நாம்வருண முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம். நமது உடலில் 70 சதவீதம் நீர் இருக்கிறது.உடலில் நீர் சத்து குறைந்தால் இம்முத்திரை செய்வதன் மூலம்  நீர்ச்சத்தை...
இந்தியா லைஃப் ஸ்டைல்

இட்லி மஞ்சூரியன்

Admin
இட்லிகள் – 5சீரகம் – 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2 சிறியதுவெங்காயம் – 1 பெரியது குடைமிளகாய் – 1/2தக்காளி – 1 பெரியதுமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்மல்லித் தூள் –...
லைஃப் ஸ்டைல்

மன உணர்வை வெளிப்படுத்தும் எமோஜிக்கள்!!

Admin
இன்றைய நவீன காலகட்டத்தில்    பெரும்பாலும் சமூக வலைதளங்கள் அதிக அளவில்  மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களில் பலராலும் விரும்பி பயன்படுத்தப் படக்கூடிய ஒன்று தான் எமோஜிக்கள். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக்...
மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியம் தரும் ஆளிவிதை

Admin
டயட்டில் இருக்கும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புதமான உணவான ஆளி விதையின் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஒமேகா-3, ஒமேகா-6, வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கனிமச்சத்துக்கள் போன்ற...
மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஆகாஷ் முத்திரை

Admin
முத்திரை பயிற்சிகள் முத்திரை பயிற்சியில் இன்று  இரண்டாவது  முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம். ஆகாஷ் முத்திரை அறிவாற்றலை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள்  உருவாகும். மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இருதயம் பலம்...
லைஃப் ஸ்டைல்

புளிச்ச கீரை தொக்கு

Admin
தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை-1 கட்டுபூண்டு-10 பல்ம.தூள்-சிறிதளவுஉப்பு -தேவையான அளவுபெருங்காயத்தூள்-சிறிதளவுகடுகு- 1ஸ்பூன்வெந்தயம்-1/2 ஸ்பூன்மிளகு-1 ஸ்பூன்சீரகம் -1ஸ்பூன்கொத்தமல்லி விதை-1 ஸ்பூன்வரமிளகாய்- 10 எண்ணிக்கைப.மிளகாய் -7 எண்ணிக்கைகருவேப்பிலை- சிறிதளவு செய்முறை: வெந்தயம், மிளகு, சீரகம் ,மல்லி விதை,...