சுற்றுலா தமிழகம்

நாளை திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால் நாளை பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  நாளை முதல் துவங்குகிறது…. "ஒரே நாடு, ஒரே ரேஷன்" திட்டம்….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் விவரம் !

News Editor

ஏழை மாணவனுக்கு புதிய ஆடைகளை பரிசாக வழங்கிய காவலர்

Admin

ஜனாதிபதி வருகை – பலத்த பாதுகாப்பு..

Shanthi