Month : September 2021

இந்தியா தமிழகம்

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்தது. நாடு முழுதும் உள்ள அரசு...
உலகம்

புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்.

Admin
இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா...
இந்தியா

கூடங்குளத்திலேயே அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி..!

Admin
கூடங்குளத்திலேயே அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 6 அணு உலைகள் அமைக்க இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. கூடங்குளத்தில் தலா...
இந்தியா

ஆற்றில் கவிழ்ந்தது அரசு பஸ் – சிலர் உயிரிழப்பு – பலர் படுகாயம்..!

News Editor
ஷில்லாங்:- மேகாலயா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில்...
சினிமா

‘தளபதி 66’ : விஜய்க்கு வில்லனாகும் நானி….!

News Editor
விஜய்யின் 66 படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து...
இந்தியா

வட அரபிக்கடலில் ‘ஷாகீன்’ புயல்- புயல் எச்சரிக்கை

News Editor
புதுடில்லி:- ‘வட அரபிக்கடலில் நாளை காலைக்குள் ‘ஷாகீன்’ புயல் உருவாகும் என்பதால் இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ‘குலாப்’...
தமிழகம்

சிலிண்டர் மானியம் ரத்து – மத்திய அரசின் திட்டம்

News Editor
கொரோனா காரணமாக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாகாவே தொடர்ந்து உயர்ந்து...
சினிமா

இளம் கன்னட நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

News Editor
சின்னத்திரை நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு...
தமிழகம்

9 மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

News Editor
சென்னை:- தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில், அக்டோபர் 4 முதல் 9ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அக். 12ம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து...
இந்தியா

நடமாடும் தடுப்பூசி பேருந்து சேவை – கொடி அசைத்து தொடங்கி வைத்தார் பினராயி விஜயன்

News Editor
கேரளாவில் தனியார் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி பேருந்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்து...