தமிழகம்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு அதை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 

ALSO READ  "தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (12.04.2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.  இந்தக் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 

ALSO READ  கொரோனா, ஹண்டா வைரஸை தொடர்ந்து சீனாவில் H5N1 வைரஸ் பரவுகிறது....


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு : தமிழக அரசு உத்தரவு

News Editor

காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டிய தில்லையாடி வள்ளியம்மை

Admin

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு நற்செய்தி….

naveen santhakumar