Tag : Cinema

சினிமா

‘விஷால் 31’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான சக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது....
சினிமா

கோடியில் ஒருவன் படத்தின் ட்ரைலர் வெளியீடு !

News Editor
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான கொலைகாரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் தொடர்ந்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”. இந்த...
சினிமா

‘மாநாடு’ படத்தில் இணைந்த கூக் வித் கோமாளி புகழ் !

News Editor
நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.  “மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி...
சினிமா

விஜய் பட நடிகைக்கு கொரோனா தொற்று 

News Editor
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும்...
சினிமா

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; நடிகர் ரஜினி ட்வீட் ! 

News Editor
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.  இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர்...
சினிமா

தணிக்கை செய்யப்பட்ட “கர்ணன்” திரைப்படம் !

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி...
சினிமா

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கிறாரா வித்யுத் ஜம்வால் !

News Editor
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல்...
சினிமா

மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

News Editor
நடிகர் மாறா படத்தின் வெற்றியை தொடர்ந்து ராக்கெட்ரி-நம்பி விளைவு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் நடித்ததோடு திரைக்கதை எழுதி, இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் மாதவன்....
சினிமா

‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் !

News Editor
இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் தயாராகிய படம்  “தி கிரேட் இந்தியன் கிட்சன்”. இந்த படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி  ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. பெண்களின் சுய வாழ்வியலை அழிக்கும் ஆணாதிக்க வர்க்கத்தின் முகத்தை கலப்படம் இல்லாமல் தோலுரித்து காட்டியுள்ளது “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம்....
சினிமா

“கோடியில் ஒருவன்” படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor
இசையமைப்பாளராக இருந்து விஜய் ஆண்டனி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்....