வூகான் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது கொரோனா வைரஸ்; பிரிட்டன்,நார்வே விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அதனையடுத்து இந்த நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி பல கோடி மக்களை பாதித்துள்ளது. ...