Tag : Covid-19

இந்தியா

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா… 

naveen santhakumar
புதுடெல்லி:- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகள் காரணமாக ஹரியானா மாநிலம்  குருகிராமில் உள்ள...
இந்தியா

கொரோனாவை விரட்ட பாபிஜி அப்பளம் சாப்பிடுங்கள் கூறி விளம்பரம் செய்த மத்திய இணை அமைச்சருக்கு தொற்று உறுதி!…

naveen santhakumar
டெல்லி:- மத்திய அமைச்சர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் பிகானீர் தொகுதி எம்பியும் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழிற்சாலைகள் அமைச்சருமான அர்ஜூன் ராம் மெக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி...
இந்தியா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு ஹோட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி… 

naveen santhakumar
விஜயவாடா:- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்ட ஹோட்டலில் தீ விபத்து  ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுவர்ண பேலஸ்  என்ற ஹோட்டலில் கொரோனா நோயாளிகள் சிலர்...
உலகம்

கொரோனா வைரஸை ஒருபோதும் ஒழிக்க முடியாது டாக்டர் அந்தோணி ஃபவுசி… 

naveen santhakumar
நியூயார்க்:- உலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார். உலகைவிட்டு கூடிய விரைவில் கொரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என்று...
சினிமா

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா- மருத்துவமனையில் அனுமதி… 

naveen santhakumar
சென்னை:- பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை...
உலகம்

கடைசிவரை கொரோனா வைரஸ்க்கு மருந்து கிடைக்காமலே போகலாம்- WHO.. 

naveen santhakumar
ஜெனிவா:- கொரோனா வைரஸுக்கான சரியான தடுப்பு மருந்து ஒருபோதும் கிடைக்காமல் கூட போகலாம் என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த டெட்ரோஸ்:-...
இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா… 

naveen santhakumar
பெங்களூரு:- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எடியூரப்பா...
தமிழகம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி… 

naveen santhakumar
சென்னை:- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் 87 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று...
இந்தியா

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா… 

naveen santhakumar
டெல்லி:- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷாவுக்கு கோரோனா தொற்று உறுதியானதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்த மருத்துவமனையில் (Medanta Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த தகவலை...
இந்தியா

அமைச்சர் கமலா ராணி கொரோனா தொற்றால் உயிரிழப்பு! 

naveen santhakumar
னலக்னோ:- உத்தரபிரதேச மாநில கேபினட் அமைச்சர் கமலா ராணி வருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக (Technical Education Minister) பணியாற்றியவர் கமலா...