வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா…!
வண்டாலூர்:- வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிந்துள்ளது. மேலும், பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பசியின்மை...