Tag : Weather Report

தமிழகம்

சென்னையில் இரு நாட்களுக்கு மழை!

Shanthi
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை...
தமிழகம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

Shanthi
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய...
தமிழகம்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Shanthi
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...
தமிழகம்

10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ….!

naveen santhakumar
சென்னை:- வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம்...
இந்தியா

கரையை கடக்க தொடங்கியது அதிதீவிர யாஷ் புயல் !

News Editor
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதையடுத்து இதற்கு  ‘யாஷ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. யாஷ் புயல் ஒடிசா – மேற்கு வங்கத்திற்கிடையே...
தமிழகம்

6 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை !

News Editor
வங்கக்கடலில் வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது...
தமிழகம்

வங்கக்கடலில் உருவாகியது புதிய புயல் !

News Editor
கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. பின்பு டவ்-தே என பெயரிடப்பட்ட அந்த புயலால்  கேரளா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில்...
தமிழகம்

தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

naveen santhakumar
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...
தமிழகம்

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலார்ட்…!!!எந்தெந்த பகுதிகள்?????

naveen santhakumar
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் வட மாநிலங்களுக்கு மழை குறித்து, ஆரஞ்ச்...
தமிழகம்

தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..

naveen santhakumar
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கி...