இந்தியா

ஒரே நாளில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

Preview(opens in a new tab)

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

ALSO READ  கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது ஏன் ?

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 59, 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 257 பேர் இந்த நோயினால் உரியிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 32,987 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,46,652 ஆக உயர்ந்துள்ளது.

#Corona #coronaspread #CoronaPostiveCases #TamilThisai #Coronafightindia #covid19 #coronaupdate #centralgovt #india


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கால் வருமானமின்றி தவித்த கூலித்தொழிலாளி தற்கொலை….

naveen santhakumar

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: பிரதீப் சிங் முதல் இடம்… 

naveen santhakumar

10ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த ‘snapdeal.com’ நகரின் வரலாறு தெரியுமா? …

Admin