தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு; ஜூன் முதல் இலவச மளிகை வழங்க உத்தரவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு 1 வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது.

அதனையடுத்து இந்த ஊரடங்கு கடந்த திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் அதிகரித்த கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் கொரோனா வருகிறது.

அதனையடுத்து தமிழத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தற்போது  தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. 

ALSO READ  காமராஜர் திறந்து வைத்த கிருஷ்ணகிரி அணை.. சுவாரசியமான வரலாறு.....

பொது மக்கள் நலன் கருதி, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விழுப்புரம் மாவட்டத்திற்குள் தடை- ஆட்சியர் அறிவிப்பு…

naveen santhakumar

குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

naveen santhakumar

தமிழ்நாடுநீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு …!

naveen santhakumar