உலகம்

யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்- தேசிய கொடியை ஏற்றிய ஆப்கானியர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்கன் சுதந்திரத்தினத்தை ஒட்டி தலிபான்களை மீறி தலைநகர் காபூலில் உள்ள அப்துல் ஹக் சதுக்கத்தில் துணிச்சலாக தேசியக் கொடியை ஏற்றிய ஆப்கானியர்கள்.

அதேபோல, தலிபான்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் 100 மீட்டர் நீள ஆப்கான் தேசிய கொடியுடன் மக்கள் பேரணியாக சென்றனர்.

இதனிடையே, தலிபான்களை ஒரு பொருட்டென மதிக்காமல் கடும் துணிச்சலுடன் பேரணியில் பெண்கள் திரளாக பங்கேற்றனர்.


Share
ALSO READ  சீனாவில் கடும் மின் தட்டுப்பாடு தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவுடன் இன்று பாகிஸ்தான் மோதுகிறது

News Editor

ஈரானில் குடிநீர் தட்டுப்பாடு….போராட்டத்தில் குதித்த மக்கள்….

Shobika

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin