Month : June 2020

இந்தியா

இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு காவல் நிலையத்தை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்த நீதிமன்றம்… 

naveen santhakumar
தூத்துக்குடி:- சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் மரணமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பில் இருந்தும் இந்த சம்பவம்...
இந்தியா

6வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி!…

naveen santhakumar
டெல்லி:- பிரதமர் நரேந்திர மோடி கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆறாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இந்த உரையின் போது விவசாயிகளுக்கும் வரி செலுத்துவோருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.  இன்று நரேந்திர...
இந்தியா

2021 ஜூன் வரை இலவச ரேஷன் அரிசி… 

naveen santhakumar
கொல்கத்தா:- அடுத்த ஆண்டு ஜூன் (2021 June) மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் அரிசி வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா...
உலகம்

விண்வெளியில் ஒரு ஆச்சரியம்- நட்சத்திரம் மறைந்து போனதை கண்ட விஞ்ஞானிகள்… 

naveen santhakumar
விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது மிகப் பிரம்மாண்டமான தொலைநோக்கியின் வழியாக பெரிய நட்சத்திரம் ஒன்று தனது இறுதி காலத்தில் மறைவதை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். ஐரோப்பாவின் தெற்கு அப்சர்வேட்டரி (European Southern Observatory)...
தமிழகம்

சென்னையில் 2015-ஐ விட 10 மடங்கு அதிக மழைக்கு வாய்ப்பு… 

naveen santhakumar
சென்னை:- சென்னையில் 2015இல் பெய்ததை விட, வரும் ஆண்டுகளில் 10 மடங்கு அதிக மழை பெய்யவும், அதனால் பெருவெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி. எச்சரித்துள்ளது. காலநிலை தொடர்பான ஆய்வு (Climate Modelling...
உலகம்

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புது காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கும்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை… 

naveen santhakumar
பெய்ஜிங்:- சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸால் உலகமே திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக...
உலகம்

நூற்றாண்டு பகைமையை மறந்த இரு பெரும் கட்சிகளின்: மைக்கேல் மார்ட்டின் பிரதமராக தேர்வு…

naveen santhakumar
டப்ளின் : அயர்லாந்து நாட்டின் பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மார்டின் தேர்வாகியுள்ளார். அயர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த...
உலகம்

சிறுபான்மையின இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாய கருத்தடை; ஆண்கள் மீது தீவிரவாத முத்திரை…. 

naveen santhakumar
ஜின்ஜியாங்:- சீனாவில் சிறுபான்மை மக்கள் தொகையை குறைக்கும் வகையில் உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப் படுத்தியுள்ளனர். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் மொழி பேசும் உய்குர் இன...
இந்தியா

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி பாரத் பயோடெக் கண்டுபிடிப்பு: அறிவிப்பு…

naveen santhakumar
ஹைதராபாத்:- இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை சோதனை மேற்கொள்ள ஒப்புதல் கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ஹைதராபாத்தைச்...
இந்தியா

டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன நாட்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை… எவை எவை தடை செய்யப்பட்டுள்ளன??

naveen santhakumar
டெல்லி:- எல்லையில் இந்திய சீனா மோதல் எதிரொலியாக மத்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்துள்ளது. இவற்றில் டிக்டாக், ஹலோ, வீ சேட் உள்ளிட்ட முன்னணி மொபைல் செயலிகளும் இடம்பெற்றுள்ளது.  இந்தியாவின்...