Tag : BJP

தமிழகம்

மோடி பொங்கல் ரத்து…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!

naveen santhakumar
நேற்று பிரதமர் மோடி பஞ்சாப்பில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் மோடி செல்ல வேண்டிய பாதையில் போராட்டம் நடத்தியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், அவர் பங்கேற்கவிருந்த கூட்டத்திற்கு மக்கள் வராததால் திரும்பிச்...
இந்தியா

தேசிய கீதம் அவமதிப்பு : மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார்

naveen santhakumar
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்ததாக பா.ஜ.க நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும்...
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்? – அதிமுகவுக்கு ஷாக் தந்த கல்வெட்டு

naveen santhakumar
தமிழக எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டு திருப்பத்தூரில் கல்வெட்டு அமைத்திருக்கும் விவகாரம் அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாஜக அகில இந்திய தலைவர்...
இந்தியா

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் புதிய வேளாண் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல்?

News Editor
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன....
தமிழகம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் முயற்சி

News Editor
சென்னை தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு செலுத்தி...
இந்தியா

குஜராத் மாநிலத்தில் அசைவ உணவகங்கள் இறைச்சி, முட்டை கடைகளுக்கு தடை

News Editor
ராஜ்கோட் குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் மற்றும் வதோதரா நகர முக்கிய சாலையோரங்களில் அமைந்துள்ள அசைவ ஓட்டல்கள், இறைச்சி, முட்டை கடைகளை உடனடியாக அகற்ற அந்நகராட்சி நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகராட்சி ஆளும்...
இந்தியா

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : 650 கோடி லஞ்சம் இடைத்தரகர் சுஷன் குப்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் புலனாய்வு நிறுவனம் மீடியாபார்ட் செய்தி வெளியீடு

News Editor
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரபேல் ஒப்பந்தத்தை சில மாற்றங்களுடன் பிரதமர் மோடி...
இந்தியா

பைக்கில் ‛ட்ரிபிள்ஸ்’ போக அனுமதி’ -பாஜக தலைவர்…!

naveen santhakumar
கவுகாத்தி:- ‘பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ தொட்டால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசு அனுமதி வழங்கும்,’ என்று அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையாகி...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு

News Editor
சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான...
இந்தியா

உ பி சட்டசபை தேர்தல் : பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்க முடிவு – பிரியங்கா காந்தி அறிவிப்பு

News Editor
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 2022 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி பொதுச்...