புதுவையில் புதிய உச்சம் தொட்ட பலி எண்ணிக்கை !
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 9,559 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் 1,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,380 நபர்கள், காரைக்காலில் 244...