வன்முறையில் முடிந்த ட்ராக்டர் பேரணி; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் !
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், நேற்று ட்ராக்டர் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் விவசாயப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க...