Tag : MK Stalin

தமிழகம்

ரூ.100 கோடி ஒதுக்கீடு… அரசாணை வெளியீடு!

naveen santhakumar
ஊரகப் பகுதிகளில் ரூ.100 கோடியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசு...
அரசியல்

இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்… ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

naveen santhakumar
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று...
அரசியல்

திமுகவை மிரட்டும் சிவி சண்முகம்… வெங்கடாசலம் தற்கொலையில் திடீர் திருப்பம்!

naveen santhakumar
முன்னாள் உயர் அதிகாரி வெங்கடாசலம் தற்கொலைக்கு காரணம் வட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் ஒருவர் தான் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு...
தமிழகம்

2022 ஜனவரி 5-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது

News Editor
சென்னை கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. தற்போது 1¾ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் ஜனவரி 5-ந்தேதி சட்டசபை...
இந்தியா

முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

News Editor
குன்னூர் முப்படை தளபதி பிபின் ராவத் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மனைவி மதுலிகா ராவத்துடன் தமிழகம் வந்தார்....
தமிழகம்

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து – சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதலமைச்சர்

naveen santhakumar
முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், குன்னூர் விரைகிறார் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின். மேலும், விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரியும் தமிழகம் வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்...
தமிழகம்

மரணத்தின் விளிம்பில் சிறுவன்; அரசின் உதவியை எதிர்பார்த்து ஏழை குடும்பம்

naveen santhakumar
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, டி.சிந்தலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. தம்பதியின் மகன் ரபேலன் யாக்கோபு (2). சிறுவன் ரபேலனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை...
இந்தியா

ஒமைக்ரான் தொற்றில் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

News Editor
பெங்களூரு: ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் பாதிப்பு பெங்களூருவில் 2 பேருக்கு...
தமிழகம்

23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு- கேரளா போக்குவரத்து துவங்கியது

naveen santhakumar
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து, வெளி மாநிலங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் – கர்காடகம், தமிழகம் – ஆந்திரா...
அரசியல்

சென்னை மாநகராட்சி தேர்தல் – மேயர் வேட்பாளர் கனிமொழி ?

naveen santhakumar
சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக கனிமொழியை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 101 வார்டுகள் பெண் வார்டுகளாக மாற்ற்றப்பட்டுள்ளது. இதில் ஆண் வார்டுகளை விட...