தமிழகம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (88) சிறுநீராக தொற்று மற்றும் வயது மூப்பின் காரணமாக சில நாட்களுக்கு முன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவசர சிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவந்த நிலையில் தமிழக சுகாதாரதுறை செயலர்  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் நேரில் வந்து பார்த்துச் சென்றனர். அதனையடுத்து நேற்று காலை 10.05 மணி அளவில் சிகிச்சை பலனின்றி வயதுமூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார்.

ALSO READ  கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த தா.பாண்டியனின் உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் மூலமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.இந்நிலையில் தற்பொழுது அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை !

News Editor

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி; ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு !

News Editor

தீபாவளிப் பண்டிகைக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப் படுகிறதா?????

naveen santhakumar