Tag : congress

இந்தியா

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல்

News Editor
சென்னை : அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் ராஜினாமா...
இந்தியா

மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா மறைவு…!

naveen santhakumar
புதுதில்லி:-  மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சந்தன் மித்ரா(65) நேற்று (புதன்கிழமை) இரவு தில்லியில் காலமானார்.  அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை...
அரசியல் இந்தியா

போன் ஒட்டு கேட்பு விவகாரம் சிதம்பரம் குற்றச்சாட்டு!

News Editor
புதுடில்லி: ”போன் ஒட்டு கேட்கப்பட்டதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன் பேச்சுக்கள் ஒட்டு...
இந்தியா

“ராகுல் காந்தி என் மகன்” செவிலியர் ராஜம்மா உருக்கம் …!

naveen santhakumar
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “தனது மகன்” என்று அழைத்த வயதான பெண்மணி ஒருவர் அவருக்கு இனிப்பு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது கேரளாவில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான வயநாடுக்கு இரண்டு...
இந்தியா

செப்டம்பர் 13 இல் ராஜ்யசபா தேர்தல்

News Editor
புதுடெல்லி கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் காலமானார்.அதுபோன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பிமுனுசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்....
தமிழகம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியே முடிவடைகிறது

News Editor
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்.13 ல் நிறைவு பெறுகிறது என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 13...
தமிழகம்

சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

News Editor
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வாழும் மதம்...
அரசியல்

‘பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது’ – பாஜக…!

naveen santhakumar
டெல்லி:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய திக்விஜய்சிங்குக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளனர். காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த...
தமிழகம்

உலக பட்டினி தினம்; ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

News Editor
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கொரனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மே 28ஆம்...
இந்தியா

லட்சத்தீவை கைப்பற்றும் பாஜக..!

News Editor
இந்தியாவின் மிக சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு அழகிய கடற்கரை , இயற்கை எழில்  மரங்கள், சுத்தமான காற்று, பல பிரபலங்களின் சொர்க்கபூமி என தனக்கென  தனித்துவத்தை கொண்டுள்ளது.  மீன்பிடித் தொழிலும், சுற்றுலாவும் இங்கு...