Tag : High Court

தமிழகம்

விளைநிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல் – தமிழக அரசு திட்டம்…!

naveen santhakumar
சென்னை:- விளைநிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல் செய்ய நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டம். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில்...
தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்…!

naveen santhakumar
சென்னை:- கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொநலமனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒரு வழக்கில்...
இந்தியா

உயர்நீதிமன்ற கருத்தால் 3000 மருத்துவர்கள் ராஜினாமா…!

naveen santhakumar
இந்தூர்:- மருத்துவர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, மத்தியபிரதேசத்தில் 3,000 மருத்துவர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை “சட்டவிரோதமானது” என்று கூறியதால்,...
தமிழகம்

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்; உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

News Editor
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது. இருப்பினும்...
தமிழகம்

பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரிய மனு தள்ளுபடி !

News Editor
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் பட்டியல் இனமக்களுக்காக வாக்களிக்க தனி வாக்ககுச்சவாடி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு...
சினிமா

விஷாலின் ‘சக்ரா’ படத்திற்கு இடைக்கால தடை..!

News Editor
நடிகர் விஷால் அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா, மனோ பாலா. சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். பாலசுரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதனையடுத்து கடந்த  பிப்ரவரி 12 ஆம்...
தமிழகம்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்???

naveen santhakumar
சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனிடையே மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால்...
இந்தியா

விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி வழக்கு:

naveen santhakumar
ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் கொடூரம் தமிழகத்தில் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னயை சேர்ந்த...
இந்தியா

வாட்ஸ்அப் பேஸ்புக் பயன்படுத்த கூடாது நூதன ஜாமீன் வழங்கிய நீதிபதி… 

naveen santhakumar
போபால்:- கடைக்காரர் ஒருவரை தாக்கி சிறையில் இருந்த மாணவருக்கு வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்ற நூதனமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த...