Tag : tamilnadu

தமிழகம்

பிளஸ் 2 மறு கூட்டல், நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அரசுத் தேர்வுகள் இயக்ககம்…. 

naveen santhakumar
சென்னை:- பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 24ஆம்...
இந்தியா

நாசிக் டூ திருவனந்தபுரம்: 74 டயர்கள் நாள் ஒன்றுக்கு 5 கி.மீ என 1 வருடம் பயணித்த பிரம்மாண்ட டிரக்!… 

naveen santhakumar
திருவனந்தபுரம்:- மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து கேரள மாநிலம் தும்பாவிலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்குத் தேவையான ‘ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ்’ (Aerospace Autoclave) எனும் பிரமாண்ட கருவியை ஏற்றிக் கொண்டு கடந்து 2019ஆம் ஆண்டு ...
தமிழகம்

பப்ஜி செயலிக்கு தடை?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

naveen santhakumar
சென்னை:- டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் வீடியோ கேம்-ஆன பப்ஜி செயலியையும் தடை செய்வது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என...
தமிழகம்

தமிழக அரசின் புதிய சேனல் தொடக்கம்…. 

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் பிரசித்தி நிகழ்வுகளை ஒளிபரப்ப “திருக்கோவில்” பெயரில் புதிய தொலைக்காட்சியை தமிழக அரசு தொடங்க உள்ளது. மக்கள் வீட்டில் இருந்தே சுவாமி தரிசனத்தை கண்டு களிக்கும் வகையில் திருக்கோயில்...
இந்தியா

நகர்புற ஏழைகள், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகள்: உலக வங்கியுடன், மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம்… 

naveen santhakumar
டெல்லி:- குறைந்த வருவாய்ப் பிரிவினர் மலிவு விலையில் வீடுகளை பெறும் வகையில், உலக வங்கியுடன் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ஆயிரத்து 500 கோடி...
தமிழகம்

Swab Test?? சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புகிறீர்களா?? உங்களுக்கான பதிவு…

naveen santhakumar
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஒருவரது பதிவு. சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புகிற நபர்களை ஏதோ சதி வேலை செய்ய வந்த அயல்நாட்டு தீவிரவாதி போல தான் உள்ளூர் மக்கள் அணுகுகிறார்கள்....
தமிழகம்

ஒரேநாளில் 2000-ஐ கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை…

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2396 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,000-ஐ கடந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம். இதோ:- வெளிநாடுகள்...
இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போருக்கு தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை …

naveen santhakumar
கொல்கத்தா:- கொரோனா தடுப்பு போருக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை (National Disaster Response Force) அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான்:- கொரோனா தடுப்பு...
தமிழகம்

தமிழக அரசு பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்..!!

naveen santhakumar
மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம். ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த செயல்திறன்மிக்க மாநிலமாக இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்வு. மதிப்புமிக்க ‘கிரிஷி கர்மான்’ விருதினை ஐந்து முறை...