PSBB விவகாரம்: நடிகர் ஆரி காட்டம்…!
சென்னை:- PSBB விவகாரம் குறித்து நடிகர் ஆரி அர்ஜுனன் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்தது வெளியாகி பெரும்...