Category : சினிமா

சினிமா

சினிமா

‘தளபதி 67’ இசையமைப்பாளர் இவரா?… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

naveen santhakumar
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, தளபதி விஜய்யை சந்தித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பை விஜய் சமீபத்தில் நிறைவு செய்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில்...
சினிமா

கொரோனா தொற்று உறுதி… வடிவேலு உடல் நிலை எப்படியிருக்கு?

naveen santhakumar
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், வடிவேலு மீதான ரெட் கார்டை நீக்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் தொடர்ச்சியாகப் படங்களில் காமிட்டாகியுள்ளார். செகன்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிக்க திட்டமிட்ட வடிவேலு,...
சினிமா

முதன் முறையாக நடிகரை கெளரவித்த துபாய் அரசு!

naveen santhakumar
ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமானபார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது...
சினிமா

ஆஸ்கர் விருது 2022: இடம் பிடித்த ‘ரைட்டிங் வித் ஃபயர்’… கைநழுவிய ‘கூழாங்கல்’!

naveen santhakumar
உலகம் முழுவதும் உள்ள திரைத்துறையினர் அனைவராலும் மிகவும் கவுரமானதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது....
சினிமா தமிழகம்

விஜயகாந்த் படத்தை இயக்கிய இயக்குநர் ஏவிஎம் அருகே இறந்து கிடந்த சோகம்….

naveen santhakumar
தமிழ் சினிமா இயக்குநர் எம். தியாகராஜன் இன்று காலை வடபழனியில் உள்ள எவிஎம் ஸ்டூடியோ எதிரே உள்ள தெருவோரமாக பரிதாபமான முறையில் இறந்து கிடந்தார். அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம். தியாகராஜன், வசதியான குடும்பத்தை...
சினிமா தமிழகம்

ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்த சசிகலா

naveen santhakumar
சென்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சசிகலா நேற்று போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் சந்தித்து பேசினார். அண்மையில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்திடம் சசிகலா நலம் விசாரித்தாரிக்கிறார். திரையுலகின் உயரிய...
சினிமா

செல்வராகவன் சொல்லும் அட்வைஸ்!

naveen santhakumar
வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் என இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ்...
சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு அறுவை சிகிச்சை – ரசிகர்கள் பிரார்த்தனை

naveen santhakumar
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து இருந்த நிலையில், ஹைதராபாத்திலேயே அறுவை சிகிச்சை பெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முழங்கால்...
சினிமா

கோல்டன் குளோப் விருது போட்டியில் நுழைந்த ‘ஜெய்பீம்’

naveen santhakumar
கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான்...
சினிமா

என்னை யாரும் இந்த அளவு அவமானப்படுத்தியதில்லை – VJS படத்துக்கு இளையராஜா வைத்த ஆப்பு!

naveen santhakumar
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ படத்திலிருந்து இளையராஜாவின் இசை நீக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய அனுமதியின்றி இசையை நீக்கியதாக படக்குழுவினர் மீது இளையராஜா புகார் அளித்துள்ளார். இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக...