Tag : corona virus attack

இந்தியா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர் !

News Editor
இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.  மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக...
சினிமா

ஒரே நாளில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று !

News Editor
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். உலகம் முழுவதும் கொரோனா...
தமிழகம்

9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்; அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு !

News Editor
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் கடந்த 9 மாதங்களாக ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஒன்பது மாதங்கலாக திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் ஊரடங்கில் படிபடியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு...
இந்தியா

மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..!

News Editor
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நேற்று நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தீடிரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  விஜய் ரூபாணி தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து...
இந்தியா

192 மாணவர்களுக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் அரசு!

News Editor
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 192 மாணவர்களுக்கு மற்றும் 72 ஆசிரியர்களுக்கும்...
தமிழகம்

தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

News Editor
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட...
உலகம்

பிடித்த பாடல்களை கேட்டபடியே உயிர்விட்ட கொரோனா பாதித்த பெண்.. மகள் கதறல்…

naveen santhakumar
லண்டன்:- பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வைரஸால் பாதிக்கப்பட்ட 51...
இந்தியா

இந்தியாவில் தயாராகும் மிகக் குறைந்த விலை வெண்டிலேட்டர்கள்…

naveen santhakumar
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது இதனால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் தேவையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய அரசாங்கம் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் வெண்டிலேட்டர்களை...
இந்தியா

கொரோனா பீதி : கோழி, முட்டை உணவை உண்டு அச்சம் போக்கிய அமைச்சர்கள்..!!!!

naveen santhakumar
சீனாவில் இருந்து கடந்த டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுமைக்கும் தற்போது அச்சுறுத்தலாகி வருகிறது.  கொரோனா உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுள்ளது. ஏனெனில், இதன் பாதிப்பு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தையும் விட்டு...
உலகம்

சீன செவிலியர்களுக்கு எவ்வளவு பெரிய மனசு… குவியும் பாராட்டுகள்

Admin
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்களுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீன மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ்க்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம்...