Tag : ramnath kovind

இந்தியா

குடியரசு தலைவருக்கு கொரோனா தடுப்பூசி !

News Editor
இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு  செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.  மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்...
இந்தியா

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் !

News Editor
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில்...
இந்தியா

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை..!

News Editor
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில்...
இந்தியா

முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !

News Editor
பிரதமர் மோடி மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.  மக்களவையில் நேற்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில்,’ மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கைதன்மை இல்லை. ஆகையால்...
இந்தியா

மக்களிடையே உரையாற்றும் குடியரசு தலைவர்  ! 

News Editor
இந்தியா முழுவதும் நாளை 72 குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடபடவுள்ள நிலையில் குடியரசு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். நாட்டின் 72 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளார். அவரின் உரை...
இந்தியா

இந்தியாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்… 

naveen santhakumar
மாஸ்கோ:- வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அசாம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது....
இந்தியா

ராஷ்டிரபதி பவனில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளுக்கு குடியரசு தலைவர் உத்தரவு.. 

naveen santhakumar
புதுடெல்லி:- கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளின் பின்னணியில் பல சிக்கன நடவடிக்கைகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எடுத்துள்ளார். இதன் ஒரு கட்டமாக குடியரசுத் தலைவருக்காக திட்டமிடப்பட்ட 10 கோடி மதிப்பிலான லிமௌஸின்...
இந்தியா

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை Unfollow செய்தது ஏன் ??- வெள்ளை மாளிகை விளக்கம்….

naveen santhakumar
வாஷிங்டன்:- அமெரிக்க வெள்ளை மாளிகை இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உட்பட ஆறு ட்விட்டர் கணக்குகளை அன்ஃபாலோ செய்தது. இது பெரும் அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் அது...
இந்தியா

முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதல் பெண்மணி….

naveen santhakumar
நியூடெல்லி:- இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தங்களால் இயன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில்  முவக்கவசங்களுக்கான தட்டுப்பாடு...
அரசியல்

ட்ரம்ப் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

Admin
டெல்லியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்கும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும்...