Category : சினிமா

சினிமா

சினிமா

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்

naveen santhakumar
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார். கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும்...
சினிமா

மாஸ்டர் சிவசங்கரின் கவலைக்கிடம் – உதவி கேட்டு தவிக்கும் குடும்பம் – உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

naveen santhakumar
பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
சினிமா

உள்ளே வந்தார் உதயநிதி – சொன்ன தேதியில் வெளியானது மாநாடு – முழு விபரம் உள்ளே

naveen santhakumar
சென்னை:- பல்வேறு பிரச்சனைகள், தடைகளை தாண்டி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் இன்று காலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக மாநாடு திரைப்படம் இன்று காலை 5...
சினிமா

தவிர்க்க முடியாத காரணங்களால் ‘மாநாடு’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு – தயாரிப்பாளர்

naveen santhakumar
நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ பட ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் பல்வேறு போராட்டங்கள்,...
சினிமா

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் அனுமதி

naveen santhakumar
கார் விபத்தில் சிக்கிய ஹிந்தி பிக் பாஸ் பிரபலம் அர்ஷி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11ஆவது சீசனிலும், பின்னர் 14ஆவது சீசனில் வைல்டு கார்டு...
சினிமா

விஜய் சேதுபதி போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ

naveen santhakumar
விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் ....
சினிமா

கமல் விரைவில் வீடு திரும்புவார் – வைரமுத்து ட்வீட்

naveen santhakumar
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பினார்....
சினிமா

கின்னஸில் இடம்பெற்ற தமிழ் நடிகர் – குவியும் பாராட்டுக்கள்

naveen santhakumar
2022ஆம் ஆண்டு சாதனையாளர்கள் புத்தகத்தில் நடன இயக்குநர் கோகுல் நாத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர், கோகுல்நாத். நடிகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவராக...
சினிமா தமிழகம்

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை

News Editor
சென்னை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வெளியிட்டுள்ள அறிக்கை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நீதிபதி சந்துரு...
சினிமா

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

naveen santhakumar
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. பாண்டிராஜ் இயக்கத்தில் பிரியங்கா மோகன் – சூர்யா நடிக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது டப்பிங்...